கருத்துக்களை கவிதைகளாகச் சொல்வதென்பது பழைய கற்காலந்தொட்டு நடந்துவருவதாகும். அதனடிப்படையில் இன்றைய சூழலில் அநேக அழைக்கப்பட்டவர்கள் ஊழியத்தை நிராகரித்துவிட்டு சுய வேலைகளுக்கு தங்களை விற்றுப்போட்டதை காணும்போது தேவனுடைய உள்ளமும், என்னுடைய உள்ளமும் சற்...
கருத்துக்களை கவிதைகளாகச் சொல்வதென்பது பழைய கற்காலந்தொட்டு நடந்துவருவதாகும். அதனடிப்படையில் இன்றைய சூழலில் அநேக அழைக்கப்பட்டவர்கள் ஊழியத்தை நிராகரித்துவிட்டு சுய வேலைகளுக்கு தங்களை விற்றுப்போட்டதை காணும்போது தேவனுடைய உள்ளமும், என்னுடைய உள்ளமும் சற்றே கலங்கிற்று.தேவனுடைய சார்பாக 'அழைப்பு' என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன். கவிதைகளின் இடையே சில கடினமான வார்த்தைகள் புலப்பட்டாலும் அது என் வார்த்தைகளல்ல கேவனுடையதே.இந்த புத்தகம் உங்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று நம்புகிறேன். நான் ஊழிய அழைப்பை ஏற்க ஏற்பட்ட தடைகள், என்னோடு பகிர்ந்துகொண்டவர்களின் சாட்சிகள் போன்றவற்றை கவிதை வடிவில் தந்துள்ளேன். நீங்கள் அழைப்பிற்கு வந்து ஊழியம் செய்ய இந்த புத்தகம் பயன்பட்டால் புத்தகமும் தன் அழைப்பை நிறைவேற்றிய ஆனந்தம் கொள்ளும்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக....!கிறிஸ்துவின் மந்தை மேய்ப்பனானஉங்கள் சகோதரன்