தமிழகத்தில் தென்னை ஒரு முக்கிய அன்னிய செலவாணி ஈட்டித்தரும் ஒரு பணப்பயிராகும். தென்னை அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது. தென்னையின் பொருளாதார முக்கியத்துவத்தை உணர்ந்து சமையலுக்கு மட்டும் அதன் க...
தமிழகத்தில் தென்னை ஒரு முக்கிய அன்னிய செலவாணி ஈட்டித்தரும் ஒரு பணப்பயிராகும். தென்னை அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது. தென்னையின் பொருளாதார முக்கியத்துவத்தை உணர்ந்து சமையலுக்கு மட்டும் அதன் காய்கள் பயன் படும் நிலை மாறி அதின் பல்வேறு மதிப்பூட்டப்பட்ட பொருட்களை கடைகளில் வாங்கி பயன்படுத்தும் தனித்தன்மையை பெற்றுள்ளது. தென்னை பரப்பளவு அதிகரித்தல் , நெட்டை , குட்டை மற்றும் வீரிய ஒட்டு தென்னங்கன்றுகளின் தேவை அதிகரித்தல் , தென்னையில் லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி செய்தல் , நீர் நிர்வாகம் , உரம் , பூச்சி மற்றும் நோய் மேலாண்மை , பல ஒருங்கிணைந்த சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் தென்னை சார்ந்த அணைத்து தொழில் நுட்பங்களும் அடங்கிய இப்புத்தகம் பல வகையில் தென்னை விவசாயிகளுக்கும் அதனை சார்ந்த வல்லுனர்களுக்கும் வேளாண் விஞ்ஞானிகளுக்கும் உதவிடும் வகையில் தொகுக்க பட்டுள்ளது. எனவே இந்த புத்தகத்தினை தென்னை விவசாயிகள் பயன் படுத்தி தென்னை சாகுபடி திறனை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று நிச்சயமாக நம்புகிறோம். இங்கனம் ஆசிரியர்கள்