மு.சை. அனீைாராணி இவருக்குகற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப்பணிகளில் 25 ஆண்டுகால அனுபவம் உண்டு. தற்பபாது பாலூரில் அமமந்துள்ள காய்கறிகள் ஆராய்ச்சி நிமலயத்தில் பபாராசிரியர் மற்றும் தமலவராகப்பணியாற்றிவருகிறார். பமலும் 22 இளங்கமல, 9 முதுகமல, 2 ப...
மு.சை. அனீைாராணி இவருக்குகற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப்பணிகளில் 25 ஆண்டுகால அனுபவம் உண்டு. தற்பபாது பாலூரில் அமமந்துள்ள காய்கறிகள் ஆராய்ச்சி நிமலயத்தில் பபாராசிரியர் மற்றும் தமலவராகப்பணியாற்றிவருகிறார். பமலும் 22 இளங்கமல, 9 முதுகமல, 2 பட்டயப்படிப்புமற்றும் 7 ததாமலதூரக்கல்வி வகுப்புகமளச்சிறப்புடன் மகயாண்டுள்ளார். 15 முதுகமல மற்றும் 5 இளங்கமல மாணவர்களுக்குத்பதாட்டக்கமலத்துமறயில் ஆராய்ச்சிகள் பமற்தகாள்ள வழிகாட்டுதல்கமளயும் வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி பவளாண்துமறயில் 4 புதியததாழில் நுட்பங்கமளயும் 5 இரகங்கமளயும் அறிமுகப்படுத்தியுள்ளார். இவற்றுள்குறிப்பிடத்தக்கமவ, முந்திரியில்கவாத்துமற்றும்இலைவழிதெளிப்புத்தொழில்நுட்பநிரல் 2014. பிி.எல்.ஆர் 1 பசலட்சுமரக்காய்இரகம்2019 பி.எல்.ஆர் 3 பிசின்இல்லாதபலாஇரகம் 2021 நிறுவனங்கள்மூலம்ரூ 21.20 பகாடிவமரநிதியுதவி தபற்றுள்ளார். சுமார் 18 விருதுகமளப்பல்பவறு நிறுவனங்களிடமிருந்து தபற்றதனிச்சிறப்பு இவருக்குஉண்டு. இவர் இதுவமர, பதாட்டக்கமல ததாழில் நுட்பத்மதக்குறித்த சிறப்புமரகமள 19 ஊடகங்களிலும் பநர்காணலிலும் வழங்கியுள்ளார். இவரது 25க்கும் பமற்பட்டஆராய்ச்சிக்கட்டுமரகள், 15 ISBN புத்தகங்களிலும், 19 ISBN புத்தகஅத்தியாயங்களிலும்தவளியிடப்பட்டுள்ளது.