Stories By Sanjay Kumar
அவளின் நாட்குறிப்பு
- Author Sanjay Kumar
தன் முன்னாள் காதலனை பார்த்த நாளை பற்றி வைஷ்ணவி தன் நாட்குறிப்பில் எழுத துவங்கினாள். தனக்கென ஒரு குடும்பம், ஒரு குழந்தை என அனைத்தும் வாழ்வில் வந்த பின்னரும் அவனை பற்றி நினைப்பது சரியாய்? மனதிற்குள் அனைத்தையும் மறைத்தும் வாழும் பிறவிகள் தானா பெண்கள்?
- 571
- (0)
- 0