Loading

About The Author

Stories By Bharathi

நான் அவளை காதலிக்கவில்லை

  • Author   Bharathi

அது ஒரு அழகிய தூரல் விழும் மாலைப் பொழுது. அவள் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் என் சிறு வயதில் இருந்து பழகிய என் உயிர் தோழி என்ற போதும் ஏனோ இன்று புதிதாக தெரிந்தாள்.

  •   507
  • (0)
  • 0

Loading