Stories By Radhika
திருமாலை எளிய விளக்கவுரை
- Author Radhika
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருமாலை ப்ரபதத்தின் எளிய விளக்கவுரை இங்கு காணலாம். 12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் ஸ்ரீரங்கம் ரங்கநாதனை குறித்துப் பாடிய 45 பாசுரங்களைக் கொண்டது திருமாலை.
- 0
- (0)
- 0