Stories By Manjunath Ramaiah
மனிதனின் விளையாட்டு மதுவின் மேல்
- Author Manjunath Ramaiah
நாம் அனைவரும் அறிந்ததே என்று கூறி கடந்து போகும் சில விசயங்கள் பற்றி ஆராய்ந்து பார்த்தால் அவை நம்மயே பிரமிக்க வைக்கும்! எப்படி என்றால்? ஒரு விவசாயி தான் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரையும் பிரிந்து மனைவி வீட்டில் வாழ்ந்து வந்தார் சில நாட்கள் கழித்து அவர் மது அருந்தும் பழக்கம் அதிகரிக்க தொடங்கி அவரின் வாழ்க்கை மோசமாகிவிட்டது அவரை பற்றி ஆராய்ந்து பார்த்தால் அவர் தனது மனைவி வீட்டிருக்கு ஏன் வந்தார் என்று பார்த்தால் மனைவின் தந்தை மற்றும் தாய் அவர்கள் வயது ஆனபோது அவர்களின் சொந்த ஊரில் அவர்களால் க
- 63
- (0)
- 0