வயதானால் நம் வாழ்க்கை முடங்கி விட்டது என்று வாழும் தம்பதிகளுக்கு மத்தியில் வயதானால் என்ன காலத்தை கடந்து நாங்கள் இப்பொழுது எங்கள் காதல் பயணத்தை தொடங்குகிறோம்... என்று கிளம்பும் ஒரு காதலர்களின் கதை இதுவே... வயதானால் என்ன காதல் அது சாகும் வரை காதல்
- Total Chapters: 2 Chapters.
- Format: Stories
- Language: Tamil
- Category: Other (Books)
- Tags: காதல்,
- Published Date: 15-Nov-2022
சந்திரன்
சந்திரன்
User Rating